மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
24-Sep-2024
கருப்பாயூரணி: உறங்கான்பட்டி மஹியா தொழிற்பேட்டையின் மதுரை ஹோசைரீ இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் பாபு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 2024-27 தலைவராக நவாஸ் பாபு, துணைத்தலைவர் பாலாஜி, செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் கண்ணன், இணை செயலாளர் ராஜா சம்பத்குமார் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக தென்றல், சங்கர் பாபு, பழனிக்குமார், ராமநாதன், கண்ணன், மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டனர்.
24-Sep-2024