உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை: சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் மதுரை சாப்டர் சார்பில் வணிக அமர்வு மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. வணிக அமர்வில் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தங்கமயில் ஜூவல்லரி பொதுமேலாளர் அருண் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிர்வாகிகள் தேர்வில் மதுரை பிரிவு தலைவராக ெஷன்ஹர் லால், இணைத்தலைவராக விக்ராந்த் கார்மேகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை