மேலும் செய்திகள்
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம்
06-Nov-2026
மதுரை: மதுரை சவுராஷ்டிரா சிலம்பம், ஜிம்மிற்கான நிர்வாக சபைத்தேர்தல் ஜீவன்ராம் தலைமையில் நடந்தது. தலைவராக சுப்ரமணியன், துணைத்தலைவராக தாமோதரன், செயலாளராக காசி விஸ்வம், துணைச் செயலாளராக சரவணன், பொருளாளராக ஜலேந்திரன், நிர்வாகிகளாக கோவிந்தராஜன், பாலாஜி, சேகர், பாஸ்கரன், ராஜன், சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.
06-Nov-2026