உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விபத்தில் விவசாயி பலி

விபத்தில் விவசாயி பலி

மேலுார்: அ.வல்லாளப்பட்டி விவசாயி செல்வராஜ் 65, நேற்று முன்தினம் இரவு மேலுாருக்கு டூவீலரில் சென்றார். சண்முகநாதபுரம் காட்டான்குளம் கண்மாய் அருகே அரிட்டாபட்டி வடிவுக்கரசு 38, ஓட்டி வந்த டிராக்டர் மீது மோதி இறந்தார். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி