உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீ

தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீ

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீப்பற்றியது.தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி