மின்னலால் எரிந்த பட்டாசு ஆலை
பேரையூர் : பேரையூரை அடுத்த முருகனேரி பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. அப்பகுதி மின்னல் தாக்கியதில் காளீஸ்வரி பட்டாசு ஆலையில் புஸ்வானம், சங்கு சக்கரம் தயாரிக்கும் ஒரு பகுதியில் தீப்பிடித்தது.தொழிலாளர்கள் தப்பி ஓடி உயிர் தப்பினர். தொழிலாளர்களே தீயை அணைத்தனர்.