உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ள நிவாரண நிதி

வெள்ள நிவாரண நிதி

மதுரை: மதுரை மாநகராட்சிஅனைத்து பணியாளர்களும் பெஞ்சால் புயல் வெள்ள நிவாரண நிதிக்காக தங்கள் ஒரு நாள் சம்பளத்தை வழங்க கமிஷனர் தினேஷ்குமாரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி, செயலாளர்கள் முனியாண்டி, முருகன், நிர்வாகிகள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !