உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச தையல் பயிற்சி

இலவச தையல் பயிற்சி

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் தொண்டு நிறுவனத்தில் மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் பெண்களுக்கான 4 மாத தையல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். சீருடை, பாடப்புத்தகம், பயிற்சி உபகரணங்கள் இலவசம். பயிற்சிக்குப்பின் அரசு சான்றிதழுடன் ஆறுமாத கால கார்மென்ட், பொட்டிக்கில் ஊக்கத்தொகையுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும். முன்பதிவு:90950 54177.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை