உள்ளூர் செய்திகள்

மகாசபை கூட்டம்

திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வருடாந்திர, சிறப்பு கல்வி நிறுவன மகாசபை கூட்டம் கல்லுாரியில் நடந்தது. தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். உதவிச் செயலாளர் சுரேந்திரன் வரவேற்றார். கவுரவ தலைவர் ராஜகோபால் பேசினார். செயலாளர் ஸ்ரீதர் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆழ்வார்சாமி தீர்மானங்கள் வாசித்தார். பின்பு கல்லுாரி சட்ட விதி திருத்தத்திற்கான சிறப்பு மகாசபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் ஜெயராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ