உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு

மதுரை: மதுரையில் நேரடி விற்பனை கூட்டாளர் (டி.எஸ்.ஏ.,) நலச்சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் கோபிநாத் தலைமையில் நடந்தது. சங்க உறுப்பினர்களின் மேம்பாட்டுக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் மதிவாணன், செயலர் கனிஷ்கா பிரபு, பொருளாளர் அருண், கவுரவ தலைவர் காளிதாஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை