உண்டியல் காணிக்கை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உபகோயில்களின் உண்டியல் காணிக்கை இணை கமிஷனர் செல்லத்துரை, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமலிங்கம் தலைமையில் நேற்று எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.1.31 கோடி கிடைத்தது. மேலும் 256 கிராம் தங்கம், 710 கிராம் வெள்ளி, 145 வெளிநாட்டு கரன்சி கிடைத்தது.