பட்டமளிப்பு விழா
மதுரை: மதுரை கே.எல்.என்., கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடந்தது. தலைவர் கார்த்திக், செயலாளர் கணேஷ் முன்னிலைவகித்தனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, 151இளங்கலை மாணவர்களுக்கு பட்டம்வழங்கினார். கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் இந்துமதி, கீதாபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.