குறைதீர் முகாம்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நெடுங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. நெடுங்குளம், திருவாலவாயநல்லூர் ஊராட்சி பகுதியினரிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகள் வழங்கப்பட்டன. மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பி. டி.ஓ., பொற்செல்வி, ஊராட்சி செயலாளர்கள் ரேவதி, வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.