உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று குறைதீர் கூட்டம்

இன்று குறைதீர் கூட்டம்

மதுரை: மதுரை கே.கே.நகர் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் துணை மண்டல அலுவலகத்தில் இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களின் குறைதீர் கூட்டம் இன்று மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ