உள்ளூர் செய்திகள்

குருபூஜை

மேலுார் : மேலுாரில் யாதவர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோன் 268வது குருபூஜை நடந்தது. தாலுகா தலைவர் தனபாலன் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் பிரபாகரன், ராஜேஷ், சுரேந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !