மேலும் செய்திகள்
தரமான கட்டடங்களுக்கு எம்.எஸ்.எம்., பில்டர்ஸ்
18-Oct-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் வசந்தம் சமுதாய கல்லுாரியில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுகாதார வளாகம் அமைத்துள்ளனர். இதன் திறப்பு விழாவில் இந்திய குழந்தைகள் நலச்சங்க துணைத்தலைவர் வள்ளி அண்ணாமலை, டி.எம்.பி., அறக்கட்டளை இயக்கத் தலைவர் அனந்த சுப்பிரமணியன், சமூக வளர்ச்சி அலுவலர் இசை மகாராஜன், கல்லுாரி முதல்வர் பிரமில்குமார் பங்கேற்றனர்.
18-Oct-2026