உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

ஆணவக் கொலை உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு முன் வழக்கறிஞர் செல்வகுமார் முறையிட்டதாவது:திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடும் வகையில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார்.நீதிபதிகள், 'தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க முடியாது. மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி