உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

ஆள் மாறாட்ட வழக்கு: சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் 4 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை