வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தன்வந்திரி மகரிஷி தொகுப்புகளிலேயே எலும்பு முறிவுக்கும் தோல் வியாதிக்களுக்ககும் வெட்டுக்காயம்களுக்கும் குழந்தை வைத்தியங்களுக்கும் சோகை மற்றும் பாண்டு முதலிய வியாதிகளுக்கும் முட்டை ஓட்டினை வைத்து தயாரிக்கும் மருந்துகள் உள்ளன. கோயில் சுவர்களிலும் மற்றும் அரண்மனை சுவர்களிலும் பளிங்கு போல வழவழப்பான பூச்சினை ஏற்படுத்தி அதன் மேல் சித்திரங்கள் வரைய சுண்ணாம்பு பூச்சு சந்தினை பெற அதிக அளவில் முட்டைகள் நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது
ஆக கோழியில் இருந்து எல்லாமே பயன் தரக்கூடியதுன்னு சொல்றீங்க ? . கறி, முட்டை, ஓடு, எல்லாம் சாப்பிடலாம், கழிவுகள் உரமாகின்றன. ஆனா சேவல்? ஒரு யூஸ்-ம் இல்லையோ?காலையில் கூவி நம்மளை எழுப்பி விடறது மட்டும் கரெக்ட்டா பண்ணீடுது?
முட்டை பத்து போடுவது பழைய நடை முறை.
கோழிமுட்டை ஓடுகள் எப்பொழுதுமே நமது நாட்டு வைத்தியத்தில் இருந்திருக்கு.. அது மட்டும் இல்லை முட்டை ஓடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தி இருக்கிறோம். முட்டை ஓட்டின் பழங்கள் நமக்கு தெரிந்தது தான்.. அதிலிருந்து அந்த கனிமத்தை உற்பத்தி செய்யும் முறை அல்லது தொழில்நுட்பம் வேண்டுமானால் புதியது என்று சொல்லலாம்.
இதுபோன்ற சிறு பயனாவது இருந்ததா ??
ஏ ல. காலம் காலமாக தெண்ணமரகுடி... என்ற பெயர் உள்ள வைத்திய முறை மற்றும் அணைத்து சித்த மருத்துவம் முறையில் உள்ளது தான் . புதுசா கதை புது பெரு.. என்ன லே இது
பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் அவரின் கொள்கை....
என்னது , சொரியார் பல்கலையில் கண்டுபுடிச்சாங்களா ? 1960 க்கு முன்னாடி எங்க ஊருல செல்லமுத்து வைத்தியர் கை கால் எலும்பு முறிவுக்கு முட்டையை அப்படியே ஓட்டோட உடைச்சு அரைச்சு கட்டு போட்டு குணமாக்கிடுவாரு
காலம் காலமாக நுட வைத்திய சாலைகளில் முட்டையின் வெள்ளை கரு, ஓடுகளை அரைத்து எலும்பு முறிவுக்கு பத்து போடுவது இருக்கிறது. பகுத்தறிவு பகலவன்கள் சொன்னால் அது அறிவியல். நாட்டுப்புறத்தில் இருப்பவன் சொன்னால் அது மூட நம்பிக்கை. தமிழ்நாட்டை பிடித்த சாபக்கேடு.
Periyaar university. This university studies cant be relied upon. This university is fit to do research only on Rajesh Kumar or Pattukottai Prabhakaran novels. They should not venture into unted areas and fool the unsuspecting people.