உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு வழக்கு

ஜல்லிக்கட்டு வழக்கு

மதுரை: திருச்சி மாவட்டம் செங்குறிச்சி லட்சுமணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மேக்குடிக்குட்பட்ட செங்குறிச்சியை ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய அரசிதழில் சேர்த்து அறிவிப்பு வெளியிட கால்நடைத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விசாரணையில் வாய்ப்பளிக்க வேண்டும். பரிசீலித்து சட்டத்தின்படி 12 வாரங்களில் கால்நடைத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ