உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில் ஜீயர் தரிசனம் செய்தார்

அழகர்கோவிலில் ஜீயர் தரிசனம் செய்தார்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு நேற்று (நவ. 4) மதியம் 12:20 மணியளவில் ஆழ்வார்திருநகரி ஜீயர் ரங்க ராமானுஜர் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை