உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

பேரையூர்; பேரையூர் அருகே பி.தொட்டியபட்டி சுப்புராஜ் மனைவி வேலம்மாள் 45. இவர் கடந்த 11ம் தேதி வீட்டை பூட்டிசாவியை ஜன்னலில் வைத்து விட்டு வெளியே சென்றார். 13ம் தேதி காலை வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து 3.5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை