உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டி

மதுரை : பெங்களூருவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் மதுரை திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.கட்டா பிரிவில் மாணவர்கள் சுபாஷ் ஜெயன், பர்ஹாத் மொய்தீன், செல்வரூபினி, முஹமத் தாஜூதீன், தர்ஷித், மகிமா, அத்தாவுல்லா, இப்ராஹிம், ஆகாஷ் பிரசன்னா, வருண், அக்ஷயா, தாரிகா, திலக்தரன் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். சண்டை பிரிவில் ஆர்த்தி, டாம் குரூஸ் பிரபு, பார்க்கவன், யுவீர் முதல் பரிசும், கட்டா பிரிவில் லோகேஷ், சம்யுக்தா, ஆதேஷ், கவுதம் இரண்டாம் பரிசு பெற்றனர். தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி.ராஜா, பயிற்சியாளர்கள் டி.ராஜா, கார்த்திக், அஜய், பிரியங்கா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ