மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
28-Feb-2025
கிடாமுட்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு
26-Feb-2025
மதுரை: உசிலம்பட்டி அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி தங்கபாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:கோடாங்கிநாயக்கன்பட்டியில் ஏப்.21 ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி., எழுமலை போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
28-Feb-2025
26-Feb-2025