உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வி.எம்.ஜே பள்ளியில் கலைத்திறன் போட்டி

வி.எம்.ஜே பள்ளியில் கலைத்திறன் போட்டி

மதுரை: வி.எம்.ஜே பள்ளியில் மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் 'லக் ஷனா, ஓவியா' போட்டிகள் நடந்தது. இதில் மதுரையைச் சேர்ந்த 30 பள்ளிகளைச் சேர்ந்த 775 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் இரு பிரிவுகளிலும், இதயம் ராஜேந்திரன் பள்ளி முதலிடம் பிடித்தது.லக் ஷனா போட்டியில் கெஸ்விக் பள்ளியும், ஓவியா போட்டியில், அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியும் இரண்டாம் இடத்தை பிடித்தன.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் திவ்யன் தயாளன், ராஜ்குமார், முத்துசாமி, கந்தசாமி, அஜய் தீபக், காளி சரண் ஆகியோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை