உள்ளூர் செய்திகள்

மனையியல் விழா

மதுரை:மதுரை பாத்திமா கல்லூரி மனையியல் துறையின் சார்பில் மன்ற துவக்கவிழா நடந்தது.மனநல நிபுணர் செல்வமணி 'இளம் வயதினரும், மனநலமும்' என்ற தலைப்பில் பேசினார். துணை முதல்வர் மேரி, துறைத் தலைவர் எஸ்தர் ராணி, டாக்டர் லதா பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த விழாவில், மன்ற சார்பாளராக மாணவி சமீதா, செயலாளராக ஞானசுந்தரி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை