உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புனித ரமலான் பிறைஹாஜியார் அறிவிப்பு

புனித ரமலான் பிறைஹாஜியார் அறிவிப்பு

மதுரை:மதுரை அரசு தலைமை ஹாஜியார் சையது காஜா முயீனுத்தீன் அறிக்கை :ஆக.,1 மாலை புனித ரமலான் பிறை தென்பட வாய்ப்புள்ளது. மேகமூட்டம், பருவகால நிலைமையினால் பிறை தென்படுவதில் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பிறை காணும் வாய்ப்பு பெற்றவர்கள் உடனடியாக 0452- 233 7070க்கு தகவல் தெரிவிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை