உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலை வாய்ப்பு பயிற்சி

வேலை வாய்ப்பு பயிற்சி

மதுரை : வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மதுரை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் நடந்தது.திட்ட மேலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலை சிறப்பு அதிகாரி ஜெயராமன் முன்னிலை வகித்தார். பொதுமேலாளர் மருதப்பன் தலைமை வகித்தார். நிறுவனத்தலைவர் லட்சுமணன் பேசினார். கூடுதல் முதன்மை செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் சான்றிதழ் வழங்கினார். ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி அலுவலர் மோகன்ராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ