மேலும் செய்திகள்
டேக்வாண்டோ போட்டி அரசு பள்ளி மாணவர் சாதனை
29-Jan-2026
மதுரை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் ராணிப்பேட்டையில் பிப்.15 முதல் 17 வரை நடந்தன. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் அப்துல்லா வெண்கலம் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, உடற்கல்வி இயக்குநர் ரகுபாண்டி வாழ்த்து தெரிவித்தனர்.
29-Jan-2026