உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குளிக்கச் சென்றவர் பலி

குளிக்கச் சென்றவர் பலி

மேலுார்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் பையான் 30, இப்பகுதி கல்குவாரியில் வேலை பார்த்தார். அம்மன் கோவில்பட்டி பகுதியில் செயல்படாத குவாரியில் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். தடுமாறி தண்ணீரில் விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ