உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மே 12 உள்ளூர் விடுமுறை

மே 12 உள்ளூர் விடுமுறை

மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு மே 12 ல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை