உள்ளூர் செய்திகள்

தியான பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் முதலாவதுசர்வதேச தியான தினத்தை முன்னிட்டு டிச. 21 காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை 'மன அமைதிக்கு தியானம்' எனும் தலைப்பில் பல்வேறு தியான முறைகள் குறித்துபயிற்சி வழங்கப்படுகிறது.18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் 99941 23091ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை