உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி வரலாற்றுத் துறையுடன் மதுரை காந்தி மியூசியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. மியூசிய செயலாளர் நந்தாராவ், முதல்வர் பாத்திமா மேரி, துறைத்தலைவர் சாரல் எவன்ஜலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், பேராசிரியை விஜயசாந்தி முன்னிலை வகித்தனர். மாணவிகளுக்கு காந்திய சிந்தனை அடிப்படையில் படிப்பிடைப் பயிற்சி அளிக்க ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி