உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைச்சர் மூர்த்தி அழைப்பு

அமைச்சர் மூர்த்தி அழைப்பு

மதுரை : அமைச்சர் மூர்த்தி கூறியிருப்பதாவது: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நவ.16 ல் நடக்க உள்ளது. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியின் பிறந்தநாள் விழா நவ.27 ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நவ.16 ல் காலை 10:00 மணிக்கு உத்தங்குடி ஜெ.எப்.ஏ.லக்கி பேலஸ் அரங்கில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும், எனத்தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ