உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எல்.ஏ., குறைகேட்பு

எம்.எல்.ஏ., குறைகேட்பு

மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் குறித்து கோபீசன் எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி 88 வது வார்டில் பொதுமக்களிடம் குறைகேட்ட எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் ரோடு வசதி, குடிநீர், பாதாள சாக்கடை நீர்க்கசிவு உட்பட அடிப்படை வசதிகள் குறித்து தெரிவித்தனர். இதையடுத்து கோபீசன் மாநகராட்சி அதிகாரிகளுடன் களஆய்வு நடத்தினார். அவருடன் த.வெ.க., பகுதிச் செயலாளர் சிவா, ஊடக பிரிவு செல்வகுமார், நிர்வாகி சரவணன் உட்பட பலர் சென்றனர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உடனே சரிசெய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை