மேலும் செய்திகள்
தாகூர் பிறந்ததினம்
07-May-2026
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த அன்னையர் தின விழாவிற்கு முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். மாணவர்கள் நடராஜ், சிவக்குமார், கோபிசங்கர், மகேஸ்வரி, தர்ஷினி, தேன்மொழி, ஞானதேசிகமேரி, ரேவதி, மங்கையர்க்கரசி, சமீம், சோபியா ஆகியோர் பேசினர். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
07-May-2026