மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
25-Mar-2025
மேலுார்: மேலுார் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைதொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
25-Mar-2025