உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காரில் மர்ம சாவு

காரில் மர்ம சாவு

திருமங்கலம் : திருமங்கலம் வேங்கட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் 44. தனியார் சுத்திகரிப்பு தண்ணீர் கம்பெனி ஊழியர். வேலைக்கு சென்ற நிலையில் கம்பெனி எதிரே உள்ள காரில் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தார். கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி மஞ்சுளா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை