தேசிய கராத்தே போட்டி
மதுரை: பெங்களூருவில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் மதுரை கேரன் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.கராத்தே பயிற்சியாளர் ராஜா தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திலக்தரன், தாரிகா, மகிமா, ஜெகதீசன், முகிலேஸ்வரன், காசிவின், சபரி ராஜ், ரோகித் சாய்ராம் ஆகியோர் முதலிடம், சம்யுக்தா, மதுசா 2ம் இடம் பெற்றனர்.முதல்வர் மோசஸ், கல்விக்குழும செயல் தலைவர் பிரபாகரன், முதன்மை முதல்வர் ஜாய் ராஜன் பாராட்டினர்.