உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்

தேசிய அஞ்சல் வார சிறப்பு முகாம்கள்

மதுரை : தென் மண்டல அஞ்சல் துறைத் தலைவர் நிர்மலா தேவி தெரிவித்துள்ளதாவது: அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வாரம் அக்., 10 வரை நடக்கிறது. இன்று(அக்.8) அஞ்சல் தபால் சேகரிப்பு, குடிமக்கள் சேவைகள் தினம், 9ல் உலக அஞ்சல் தினம், 10ல் நுகர்வோர் தினம் அனைத்து அஞ்சல் கோட்டங்களிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அஞ்சல் கோட்டங்களில் அஞ்சல் சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஆதார் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. வாடிக்கையாளர்கள் இம்முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி