மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்... மதுரை
20-Nov-2025
வாடிப்பட்டி: சோழவந்தான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதித்தது. மருத்துவ பரிசோதனையில் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சமயநல்லுார் மகளிர் போலீசார் விசாரித்ததில் மன்னாடிமங்கலம் கல்லங்காடு அழகர்சாமி மகன் பெயின்டர் ராஜபெருமாள் 21, ஆசை வார்த்தை கூறி தொடர்பு கொண்டது தெரிந்தது. 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.
20-Nov-2025