உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமாவாசை அன்னதானம்

அமாவாசை அன்னதானம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பாரத மைந்தர்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சரவணன், பாலு, பாண்டி முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை