மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டு: 5 பேர் மீது வழக்கு
04-Jul-2025
கொட்டாம்பட்டி: கே .புதுார் அருவி மலை கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதி காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பல ஆயிரம் பேர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.
04-Jul-2025