மேலும் செய்திகள்
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
24-Oct-2025
மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் அக். 28 காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. விவசாயம் தொடர்பான மனுக்களை விவசாயிகள் கலெக்டர் பிரவீன்குமாரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
24-Oct-2025