மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
27-May-2025
சோழவந்தான்; திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட்டியைச் சேர்ந்தவர் கல்லுச்சாமி 40. இவர் ஜூன் 8 ல் சோழவந்தான் அருகே சின்ன இரும்பாடிக்கு டூவீலரில் சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது ராயபுரம் அருகே தடுமாறி விழுந்து காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். சோழவந்தான் போலீசார் விசாரித்தனர்.
27-May-2025