மேலும் செய்திகள்
மாதவிடாய் விழிப்புணர்வு
7 hour(s) ago
கல்லுாரியில் தமிழ்த்துறை கருத்தரங்கம்
7 hour(s) ago
தொழில் முனைவோர் கருத்தரங்கு
7 hour(s) ago
மதுரையில் இயற்கை வேளாண்மை பங்கேற்பு திட்ட பயிற்சி
8 hour(s) ago
மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆன்லைன் டேலி ஈ ஆர் பி 9 அக்கவுண்டிங் சிஸ்டம் பற்றிய பயிற்சி பிப்.,21 முதல் 24 வரை தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 86956 46417 மற்றும் 0452 - 256 8313ல் தொடர்பு கொள்ளலாம்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago