உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் பிரேம்சந்த் ஹிந்தி சங்கம் துவக்க விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், பேராசிரியர் ராஜேஸ்வரி பிரேம்சந்த் ஆளுமை, பணிகள் குறித்தும் பேசினர். மாணவியர் ரம்யா, வினோதினி, தர்ஷினி, ஹரிணி பிரியா, நந்தினியும் பேசினர். ஹிந்தி துறைத் தலைவர் ரோகிணி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை