உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீர் தொட்டி திறப்பு

குடிநீர் தொட்டி திறப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி 98வது வார்டு படப்படித் தெரு மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 5 லட்சத்தில் ஆழ்குழாய், தொட்டி அமைக்கப்பட்டது. மண்டல தலைவர் சுவிதா திறந்து வைத்தார். உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியன், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ