மாநில கராத்தேயில் மேலுார் சாதனை
மேலுார்: உலக ஷோடாகான் கராத்தே அமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 46 பேர் வெற்றி பெற்றனர். மேலும் கட்டா, குமிட்டே, டீம் கட்டா, பிரிவில் அதிக பரிசுகள் வென்று சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். வென்ற மாணவர்களை தலைமைப் பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், துணைப் பயிற்சியாளர்கள் பாலமுருகன், ஜெயக்குமார். சந்தோஷ், கார்த்திபன், சுவேதா பாராட்டினர், கராத்தே கட்டா, குமிட்டே டீம்கட்டா போட்டிகளில் முதல் பரிசு வென்ற மாணவர்கள்: கவுசிக், மோனிஷ், ரித்திஷ், ரூபதர்ஷினி, சுபாஷினி, சம்யுக்தா. மற்றொரு கவுசிக், அபினேஷ், பாலமுருகன், ஹரிஹரன், மற்றொரு ரித்திஷ், முத்துதர்ஷன்.2ம் பரிசு வென்றவர்கள்: ஜெயக்குமார், கார்த்திபன், சந்தோஷ், கோயிலான், புருஷோத்தமன் தாராவசந்த், பிரகதீஷ், பிரதுஷன் அமர்த்யா மகாஜன், பவின்பாலமுருகன் சுஹைல்அகமது, ஜெகதீஸ்வரன், ஜீவானந்தம், சையது சிக்கந்தர் சுரஜித், சர்வேஸ்வரி தன்ஷிகாஸ்ரீ, நேகா, பவன்குமார்.3ம் பரிச வென்ற மாணவர்கள்: மோகேஸ்வரன், திவ்யேஷ், கோகுல், மோனிஷ், விஷ்வா, சர்வினி, ரியா, மதுஸ்ரீ, சஞ்சனாஸ்ரீ, கனிஷ்கா, நிரஞ்சனா, அனன்யாநாச் சியார், யோகேஷ்பாண்டி, வெற்றிலிங்கம், வெற்றிசெல்வம்.