உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொடரும் காய்ச்சல்

தொடரும் காய்ச்சல்

மதுரை: மதுரையில் 'ப்ளூ' வகை காய்ச்சலால் 22 பேர் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு, கொரோனா, உண்ணி காய்ச்சல் பதிவாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி